தமிழில் கிசுகிசுக்கு ஒரு நீண்ட பாரம்பரியம் இருக்கிறது. எந்த பத்திரிகை படித்தாலும் அதில் கிசுகிசுவை நான் ஸ்கிப் செய்வதே இல்லை. அடுத்தவர்களின் சொந்த வாழக்கையப் பற்றி வம்பு பேசும் ஆர்வம்தான். இது எல்லாருக்கும் இருக்கிறது, சில பேர் ஒத்துக்கொள்வதில்லை, அவ்வளவுதான்.

எனக்கு ப்ராட் பிட், ஏஞ்செலினா ஜோலி இவர்களைப் பற்றி படிப்பதில் அவ்வளவு ஆர்வம் இல்லை – ஆனால் ரஜினிகாந்த் பற்றியோ, நம்ம விஜய் பற்றியோ படிப்பதுதான் சுவாரசியம். எல்லாருக்கும் இப்படித்தானா?

எனக்கு இன்னொரு சுவாரசியமும் உண்டு – இதில் தமிழ் கிசுகிசுக்களில் மட்டும்தானா என்று தெரியாது, ஆனால் இங்கேதான் நான் அவில் ஆரம்பித்து ன்னில் முடியும் நடிகை என்று ஹின்ட் கொடுப்பதை பார்க்கிறேன். எனக்கு இந்த க்ளூக்களை கண்டுபிடிப்பதுதான் சுவாரசியம் – ஒரு கிராஸ் வோர்ட் போடுவது போல.

நான் இன்று படித்த கிசுகிசு – உபயம் குமுதம். இது அவர்கள் சொந்த விஷயம் என்பதெல்லாம் உண்மைதான். ஆனால் இவர்கள் யார்? அனு ஹாசனும் ஸ்வர்ணமால்யாவுமா?

சினிமாவைப் பற்றிய புள்ளி விவரங்களை நுனிநாக்கில் வைத்துக்கொண்டு வி.ஐ.பி.களோடு கலந்துரையாடிக் கொண்டிருக்கும் முற்போக்குப் பெண்மணிக்கும், இளமையில் பிரபலமாகி வேறு தேசத்தில் மருமகளாகிப் போன கையோடு வீடு திரும்பிய புதுமைப் பெண்ணுக்கும் ஏற்பட்ட திடீர் நட்பு பற்றிதான் கோலிவுட் முழுக்க பேச்சு.

ஏறக்குறைய பளிச் சிரிப்புதான் இருவருக்குமே அடையாளம். இந்த சேர்ந்த சிரிப்புகளை இப்போதெல்லாம் ஸ்டார் ஹோட்டல், பார்ட்டி டிஸ்கொத்தே என்று இளமை துள்ளும் இடங்களில் அடிக்கடி பார்க்க முடிகிறது. சமீபத்தில் ஒரு நட்சத்திர ஃபங்ஷனில் உற்சாக மூடில் இருந்த இருதோழிகளும் அடித்த லூட்டியை வந்திருந்த அத்தனை பேரும் கிக்கோடும் கிளாமரும் ஏற பார்த்து, பரவசப்பட்டிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் உற்சாகம் ஓவராகி இரு தோழிகளும் கட்டியணைத்து முத்தமழை பொழிய ஆரம்பித்துவிட்டனர். அவர்கள் இருவரையும் பிரித்து ஒரு வழியாக பக்கத்து அறையில் விட்டு வந்து பார்ட்டியை கன்டினியூ செய்திருக்கிறார்கள். சிறிது நேரம் கழித்து தோழிகள் இருவரின் நிலையைத் தெரிந்துகொள்ள அறைக்கதவைத் திறந்திருக்கிறார் உடன்வந்த தோழி.

அவ்வளவுதான், பகீரடித்துத் திரும்பியிருக்கிறார். அறைக்குள் இரு தோழிகளும் முகத்தோடு முகம் இழைய சாரைப் பாம்புகளாய் பின்னிப் பிணைந்து ஷோபாவில் புரண்டிருக்கிறார்கள்.

கூப்பிட வந்த பெண் வியர்த்துப்போய் சைலண்டாக கதவை அடைத்துவிட்டு அப்படியே திரும்பிவிட்டார். நீண்டநேரம் கழித்து பார்ட்டி கலைந்தபின்னே இருவரும் பிரிந்து சென்றிருக்கிறார்கள். இவர்களின் இந்தப் பழக்கம் வீடு வரை வந்திருக்கிறது என்பதுதான் அதிர்ச்சியான லேட்டஸ்ட் தகவல்..

Advertisements