தோன்றியதைப் பற்றி எல்லாம் எழுத இந்த ப்ளாக்.

என்னை பற்றி கொஞ்சம் நீண்ட அறிமுகம் இங்கே. இந்த ப்ளாகை எழுத இப்போது பக்ஸ் என்ற பகவதி பெருமாளும் சேர்ந்துகொண்டிருக்கிறார். நாங்கள் இருவரும் ஒன்றாக கல்லூரியில் “படித்தவர்கள்”. இப்போது இருவரும் அருகருகே நூவர்க், கலிஃபோர்னியாவில் வசிக்கிறோம்.

சன் டிவியின் ஆண்டு தமிழ் சினிமா கொண்டாட்டத்தைப் பற்றி எழுதுவதற்காக ஆரம்பித்த ப்ளாக் அவார்டா கொடுக்கறாங்க? (பழைய) சினிமாவைப் பற்றி இதில் எழுதுகிறோம்.

புத்தகங்களைப் பற்றி எழுதும் ப்ளாக் சிலிகன் ஷெல்ஃப். இப்போது இதுதான் செயலாக இருக்கிறது.

23 பதில்கள் to “About”

 1. Sethuraman Says:

  I learnt about your blog from Dondus a few months ago and have been visiting you regularly now. Please do go ahead with your objective without hesitation and avoid, as much as you can, any controversial area.

 2. RV Says:

  Sethuraman,

  Thanks for your kind words. Really appreciate it!


 3. வலைப்பதிவர் விருது
  ——————–
  முதல் மாதம் சிறந்த வலைப்பதிவர் விருதை பெரும் வலைப்பூ
  http://thamizhstudio.com/blogger_award.htm

  வணக்கத்துடன்
  தமிழ் ஸ்டுடியோ.காம்


 4. நன்றாக உள்ளது உங்கள் படைப்புக்கள்…

 5. RV Says:

  இதய நிலா,

  வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி!

 6. jothig Says:

  இத்தனை உழைப்பா? வியப்பாய் இருக்கிறது. எந்தப்பகுதியில் நுழைந்தாலும் கவர்வதாய் குறிப்பாக ” உணர்ந்து உள் வாங்கிக் கொள்ளும் ” விஷயங்களாக. Add Favourite சேமித்துள்ளேன். என்னை கூர்திட்டிக்கொள்ள முடியும். நன்றி. http://texlords.wordpress.com

 7. RV Says:

  ஜோதி,

  பாராட்டுகளுக்கு நன்றி!

  உங்கள் வலைத்தளத்தை அவசரமாக ஒரு பார்வை பார்த்தேன். மிக அருமையாக எழுதுகிறீர்கள். இன்னும் முழுதாக படிக்கவேண்டும்.


 8. அன்பின் ஆர்வி – பக்ஸ்

  வருக வருக வலைப்பூக்களில் வருக

  கனேஷ் வசந்த் பற்றி படிக்க ஆவல்

  துவங்கி 11 மாதங்கள் கழிந்து இப்பகுதிக்கு வருகிறேன் – படிக்கிறேன் அனைத்து இடுகைகளும்

  நல்வாழ்த்துகள்


 9. தங்களின் தளத்தை நீண்ட நாட்களாகவே பழைய விசயங்களைப் படிக்க ஒரு வாய்ப்பாக கருதி தொடர்ந்து வாசித்து வருகின்றேன்.

  வீணை எஸ்.பாலசந்தரின் இயக்கத்தில் வெளியான ‘நடு இரவில்’ திரைப்படம் பற்றிய என் பார்வை இங்கே http://vinaiooki.blogspot.com/2010/05/blog-post_13.html

  1. RV Says:

   அன்புள்ள வினையூக்கி,
   நண்பர் ஒருவர் சமீபத்தில் இந்தியா சென்றபோது “நடு இரவில்” டிவிடி வாங்கி வந்தார். அதை இரவல் வாங்கி பார்க்கு முன் எந்த விமர்சனமும் படிக்க வேண்டாம் என்று நினைத்திருக்கிறேன். கட்டுப்படுத்திக் கொள்ள முடியுமா என்று பார்ப்போம்.

   பழைய படங்களை விரும்பும் இன்னொருவரை சந்தித்தது மகிழ்ச்சி!


   1. படம் பார்த்துவிட்டு நீங்களும் உங்கள் பாணியில் திரைப்பார்வையைப் பதியுங்கள். வீணை எஸ்.பாலசந்தர் பற்றி ஏதேனும் சுவாரசியமான தகவல்கள் தெரிந்தால் அதையும் பதியுங்களேன்.


   2. JUDGE S.BALACHANDER ONLY AFTER SEEING HIS FILMS ANTHA NAAL AND BOMMAI. NADU IRAVIL IS NOT UP TO THE MARK.
    – JAGANMAYAN, CHENNAI.

 10. va.srinivasan Says:

  அன்புள்ள திரு RV.,
  தங்கள் மின்னஞ்சல் முகவரி தர முடியுமா? தங்கள் ‘ப்ளாக்’ பற்றி தனி மடல் ஒன்று உங்களுக்கு அனுப்ப வேண்டி உள்ளது. விருப்பமில்லையெனில் வேண்டாம். நன்றி.
  அன்புடன் வ.ஸ்ரீநிவாசன்.

 11. ariaravelan Says:

  பக்சு என்கிற பகவதிபெருமாள் சென்னை குரோம்பேட்டையில் அல்லவா தனது கதையோடும் கனவுகளோடும் வாழ்கிறார். எப்பொழுது கலி~போனியா வந்தார்?

 12. natbas Says:

  நான் உங்கள் வலைதளத்தை கூகுள் ரீடரில் பெறுகிறேன்: இன்று அங்கு பீட் மூலம் பெறப்பட்ட பதிவின் இறுதியில் 37.523851 -122.047324 என்ற எண்கள் காணப்படுகின்றன. என்ன ஏது என்று சரி பார்க்கவும்.

 13. Ganesh Swaminathan Says:

  அருமை – அருமையிலும் அருமை. தென்றலை தீண்டிய சுகம். – முயற்சி தொடரட்டும்

  1. RV Says:

   கணேஷ், பாராட்டுக்கு நன்றி!

 14. Salai Mohan Says:

  நன்றாக உள்ளது உங்கள் படைப்புக்கள்
  palur kannappa mudhaliyar is my grant father.

 15. Kader Says:

  தங்களது பெயர் வேண்டும் நண்பரே தங்களது பதிவுகளை நண்பர்களிடம் பகிரும்போது தேவைபடுகின்றது.

  படைப்புக்கள் அனைத்தும் அருமை நன்றிகலந்த வாழ்த்துக்கள்

  Please sent your name to my email id kader541967@gmail.com

  வேறு வலைத்தளங்கள் இருந்தால் தெரிவிக்கவும்

 16. JEEVAFLORA Says:

  நல்ல தளம்.அருமையான படைப்புகள்.


 17. நேற்று தான் உங்களது பிளாக்கிற்குள் நுழைந்தேன் . உண்மையிலே நன்றாகவே பரிமாறுகிறீர்கள் .மிக அருமை .வாழ்த்துக்கள் ….P.Sermuga Pandian

 18. A.SRIDHARAN Says:

  Sir, Can you suggest me as to where i can find the children’s novel “BURMA RAMANI”” written by late Shri Azha Valiappan.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s