கவிதைகள்:
உன் பெயரைக்கூட நான் எழுதுவதில்லை.
ஏன் தெரியுமா?
பேனா முனை உன்னை குத்திவிடுமோ என்று..
– ஸ்பெல்லிங் தெரியாமல் சமாளிப்போர் சங்கம்

அவள் என்னை திரும்பி பார்த்தாள்.
நானும் அவளைப் பார்த்தேன்.
அவள் மறுபடியும் என்னைப் பார்த்தாள்
நானும் அவளை மறுபடியும் பார்த்தேன்.
– பரிட்சையில் ஒண்ணுமே தெரியாமல் திருதிருவென முழிப்போர் சங்கம்

ஹைக்கூ (மாதிரி ஏதோ ஒன்று)
அனுமதி கேட்கவும் இல்லை…
அனுமதி வழங்கவும் இல்லை…
ஆனால்
பிடிவாதமாக ஒரு முத்தம்..
“கன்னத்தில் கொசுக்கடி”
– புரண்டு புரண்டு படுத்து யோசிப்போர் சங்கம்

பஞ்ச் டயலாக்ஸ்:
காதல் One Side-ஆ பண்ணினாலும்
Two side-ஆ பண்ணினாலும்
கடைசியா Suicideதான் பண்ணக்கூடாது
– காதல் பற்றி Four Side-ம் யோசிப்போர் சங்கம்

புலிக்கு பின்னாடி போன‌ மானும்
பொண்ணுக்கு பின்னாடிப் போன‌ ஆணும்
பிழைத்ததாக சரித்திரம் இல்லை.
– சிங்கிளா வாழ்ந்தாலும் சிங்கம் போல வாழ்வோர் சங்கம்

கிரிக்கெட்டில் ரன் எடுக்காமல் போனால் டக் அவுட்
ரயிலில் டிக்கெட் எடுக்காமல் போனால் வித் அவுட்
வீட்டில் கொசுவை கொல்லுவதற்கு ஆல் அவுட்
நீங்க‌ இந்த மெயிலை அப்ரூவ் பண்ணலைன்னா நான் மூடு அவுட்
– பாசக்கார பய புள்ளைங்க சங்கம்

தொகுக்கப்பட்ட பக்கம்: நண்பர்கள்->கோபால் பதிவுகள்

Advertisements