தலைப்பு “The King is Dead (At Least Sleeping), Long Live the King!” என்பதற்கு என் மொழிபெயர்ப்பு. 😉

சில பல சொந்த பிரச்சினைகளால் எழுத ஆர்வம் குறைந்த நிலை. நண்பர் கோபால் ஆபத்பாந்தவனாக வந்திருக்கிறார். அவரை வைத்தே கொஞ்ச நாள் ஓட்டலாம் என்று இருக்கிறேன். 🙂 இதே போல சாரதாவை வைத்து அவார்டா கொடுக்கறாங்க தளத்தை ஓட்டலாம் என்று இருக்கிறேன்.

கோபாலின் பதிவுகள் “கோபால் பக்கங்கள்” என்ற பக்கத்தில் தொகுக்கப்படுகின்றன. சாரதா பதிவுகளும் தனியாக தொகுக்கப்படுகின்றன.

வேறு யாரும் எழுத முன் வந்தாலும் சொல்லுங்கள்; என் ஈமெயில் rv.subbu அட் ஜீமெயில் டாட் காம். அதற்கு அனுப்பலாம். பக்சின் ஈமெயிலை தர விரும்புகிறானா தெரியவில்லை.

Advertisements