E.M.S. Namboodiripadவிழுந்து விழுந்து சிரித்தேன். ஜெயமோகனின் பதிவிலிருந்து:

ரிக் வேத நிபுணரான இ.எம்.எஸ் நம்பூதிரிப்பாடு சொன்னார். வள்ளத்தோளின் மொழியாக்கம் மூலத்துக்கு நீதி செலுத்தியிருக்கிறது. மூலத்தை வாசித்த காலத்தில் எனக்கு எதுவும் புரியவில்லை. மொழியாக்கத்தை வாசித்தாலும் புரியவில்லை.

அனேகமாக ஆங்கிலத்தில் இப்படி சொல்லி இருக்க வேண்டும்.

Vallatthol’s translation has done justice to the original. When I studied Rig Vedha in the original Sanskrit, I didn’t understand anything. When I read this translation, I still don’t understand anything.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

Advertisements