இன்று ஆனந்துக்கு தோல்வி. டோபலோவ் மிக அற்புதமாக ஆடினார். இருவரும் இப்போதும் சம நிலையில் இருக்கிறார்கள். அடுத்த நாலு ஆட்டத்தில் யார் நிறைய வெல்கிறார்களோ அவர்கள்தான் சாம்பியன்.

ஆனந்த் தோல்வியால் விவரமாக எழுத மூட் இல்லை. நாளை எழுதுகிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: செஸ்

தொடர்புடைய பதிவுகள்:
ஆனந்த்-டொபலோவ் ஆட்டம் #7
ஆனந்த்-டொபலோவ் ஆட்டம் #6
ஆனந்த்-டொபலோவ் ஆட்டம் #5
முதல் 4 ஆட்டங்கள்

செஸ்வைப்ஸ் – ஆட்டங்கள், வீடியோக்கள்
ஆனந்த்-டொபலோவ் – லைவ், ஆடும்போது என்ன நடக்கிறது என்று பார்க்க
சூசன் போல்காரின் ரன்னிங் கமெண்டரி

Advertisements