இந்தியாவின் எந்த பகுதியில் எந்த வகை உணவை சாப்பிட்டுப் பார்க்க வேண்டும்? சரவணகுமரன் அழகாக படம் வரைந்து பாகங்களை குறித்திருக்கிறார். அப்புறம் ஒரு ஸ்ப்ரெட்ஷீட் வேறு – எந்த ஊரில், எந்த ஹோட்டலில், எந்த உணவு வகை நன்றாக இருக்கும் என்று!

உங்களுக்கு சட்டென்று நினைவு வரும் உணவு அனுபவங்களை எழுதுங்களேன்!

தொகுக்கப்பட்ட பக்கம்: கூட்டாஞ்சோறு–>மிச்சம் மீதி

தொடர்புடைய பதிவுகள்: சரவண குமரனின் ஒரிஜினல் பதிவு

Advertisements