இயக்குனர் பாலசந்தரின் முன்னுரை
வாராவாரம்  தொடர்ந்து சாவி பத்திரிகையில் இந்தப் பழைய கணக்கின் பல பகுதிகளை நான் பார்த்திருக்கிறேன்.  அப்பொழுது தனித் தனிக் கட்டுரையாக வாசித்தபோது சுவையாக இருந்த அந்தக் கட்டுரைகள் இப்பொழுது ஒரு புத்தகமாகப் படிக்கிற போது இன்னும் அதிகமான சுவையோடு ஒரு சுயசரிதை என்கிற பரிமாணத்தில் நம் மனக் கண்  முன் சம்பவங்களாக விரிகின்றன.

புள்ளி விவரங்களையும், தேதிக் குறிப்புகளையும் அடுக்கிக் கொண்டே போய் சம்பவங்களை அகராதி மாதிரி வரிசைப் படுத்திக் கொண்டே போனால் தான் சுயசரிதையா ?

இந்தப் பழைய கணக்கும் ஒரு வகை சுயசரிதைதான் !

https://i1.wp.com/upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/18/K_Balachander.jpg/84px-K_Balachander.jpg

முன்னுரை தொடரும்……

தொடர்புடைய பதிவுகள்:

பழைய கணக்கு – சாவி – 2

பழைய கணக்கு – சாவி – 3