உள்ளம் துறந்தவன்’  கல்கி இதழில் தொடர்கதையாக வந்த போது,  வாசகர்களின் பேராதரவைப் பெற்றது.

‘உள்ளம் துறந்தவ’னில் இதயமாற்று தொடர்பான செய்திகளில்  கற்பனை எதுவும் இல்லை.   மாற்றுவதற்கான சூழ்நிலையும், காதலும் அதைச் சார்ந்த இழப்பும்தான் கதைக்கு வலுவூட்டுவது.

அழகேசனின் தாயைப் போல், மன வலிமை படைத்த ஏழைகள் பலர் நம்மிடையே உள்ளனர்.

— சுஜாதா

Advertisements