பத்து செகண்ட் முத்தம் 1983 ல்,  இந்தியாவில்,  டில்லியில் ஆசிய விளையாட்டுப் போட்டி நடந்த சமயத்தில் எழுதியது.  இதன் தலைப்பினைப் பார்த்து,  இது ஏதோ முழு காதல் கதை என்று எண்ணிக் கொள்ள வேண்டாம்.    காதல் இருக்கிறது.    கடமையிலிருந்து,   சாதனையிலிருந்து ஒரு திறமையுள்ள பெண்ணின் கவனத்தைக் கலைக்க, அவளை நிதானப்படுத்த,  ஒரு நல்லாசிரியன் உயிர்த் தியாகம் செய்யவேண்டியுள்ளது.

This story about an athlete (Pathu Second Mutham) was made into a hit Telugu film starring Ashwini Nachappa, the famous athlete.

Advertisements