‘இளமையில் கொல்’  இந்த குறு நாவல் 1987ல் எழுதப்பட்டது.  ‘சுஜாதா’ என்கிற மாத இதழில் வெளி வந்தது.

இப்போது 23 ஆண்டுகள் கழித்து இதைப் படிக்கும் போது சுஜாதா,  எந்த விதத்திலும், எந்த அவசரத்திலும் சுவாரசியமாக கதை சொல்லும் திறமையை இழந்துவிடவில்லை என்பது தெரியும்.

இத்துடன்  ‘தப்பித்தால் தப்பில்லை’  என்ற நாவலும் சேர்ந்து வருகிறது.  ‘தப்பித்தால் தப்பில்லை’  1984ல்  வெளி வந்தது.  தப்பித்தாலும் தப்பு தப்பு தான் என்பதுதான் இதன் ஆதர்ச செய்தி.

Advertisements