ஜெயமோகன்

ஜெயமோகன்

ஜெயமோகனை பற்றி பாஸ்டன் பாலா எழுதி இருக்கும் அறிமுகம். Enough said.

பாலா ஒப்பிட்டிருக்கும் எழுத்தாளர்களில் இந்திரா பார்த்தசாரதி கொஞ்சம் போரடிப்பார் என்பது என் எண்ணம். கௌதம சித்தார்த்தன், சுதேசமித்திரன், நகுலன், பாவண்ணன் ஆகியோரை நான் படித்ததில்லை.

Advertisements