இந்த தளத்துக்கு ஆயிரம் கமென்ட் வந்துவிட்டது. பக்ஸ் சொல்வது மாதிரி பாதி கமென்ட் நானும் பக்சுமே எழுதி இருப்போம். 🙂 படிக்கும் எல்லாருக்கும் நன்றி!

ஆயிரமாவது கமெண்டை எழுதியவர் ரதி. பிரபாகரன் – ஒரு மதிப்பீடு பதிவுதான் அதிக கமென்ட் பெற்றிருக்கும் என்று நினைக்கிறேன்.