இது வரை எழுதிய எல்லா பதிவுகளும் ஏதாவது ஒரு பக்கத்தின் கீழே ஒருங்கிணைக்கப்பட்டிருக்கின்றன. இனி மேல் எழுதப்படும் பதிவுகளும் இப்படி தொகுக்கப்படும். இப்படி செய்யவில்லை என்றால் பதிவுகளை தேடுவது கஷ்டமாக இருக்கிறது.

என்றாவது ஒரு நாள் இங்கே இருக்கும் சினிமா பதிவுகளை அவார்டா கொடுக்கறாங்க-வுக்கும், அங்கே இருக்கும் சினிமா தவிர்த்த பதிவுகளை இங்கும் மாற்ற வேண்டும்.

பக்கங்கள்:
About
அமெரிககா நிகழ்வுகள்
ஆளுமைகள்
ஈழம்
ஊர் சுற்றல்
கிரிக்கெட்
குடும்பத்தினரின்/குடும்பத்தினரை பற்றி பதிவுகள்
செஸ்
படிப்பு
ஜாதி
மிச்சம் மீதி (வேறு எதிலும் தொகுக்க முடியாதவை)

Advertisements