இதைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருந்தேன், எப்படியோ கை வரவில்லை. எங்கள் பதிவைப் பற்றி நான் ரெகுலராக படிக்கும் பதிவரான ராஜநாயகம் எழுதியது இங்கே.