ஜெயமோகனின் அடுத்த போஸ்ட் – இந்த முறை ஒரு பிராமணர் அளிக்கும் குழப்ப பேட்டி – முதலில் எனக்கு சுவாரசியப்படவில்லை, ஆனால் கடைசியில் மனு பெரிய பிரம்மம், தோஷம் என்று ஒரு கிலி கிளப்புவேன் என்ற பகுதிகளில் வாய் விட்டு சிரித்தேன்.

சுட்டி காட்டிய விஜய குமாருக்கு நன்றி!