ஜெயமோகனின் ஒரு சமீபத்திய போஸ்ட் – ப்ளாக் உலகத்தில் சிலரது போஸ்ட்களையும் மறுமொழிகளையும் படிக்கும்போது இப்படித்தான் ஒரு frustration ஏற்படுகிறது. அதை இந்த மாதிரி நகைச்சுவையுடன் வெளிப்படுத்தினால் என் ஜன்மம் சாபல்யம் அடையும்…

Advertisements