ஆனந்துக்கும் க்ராம்னிக்குக்கும் இன்று போட்டி துவங்கியது. முதல் கேம் ட்ரா.

அவ்வளவு சுவாரசியமான கேம் அல்ல. நடுவில் கிராம்னிக் ஒரு பானை திறமையாக வென்றார். ஆனால் ஆனந்த் மிக ஜாக்கிரதையாக விளையாடினார். கடைசியில் எல்லாம் சமமான நிலையில் டிரா ஒத்துக்கொள்ளப்பட்டது.

விவரங்கள் இங்கே.

Advertisements