இன்று காலை ஒரு ரிபப்ளிகன் கட்சி ஆதரவாளர் காரில் பார்த்த ஸ்டிக்கர்: Nobama!

ஜனநாயக கட்சி ஆதரவாளர்களுக்கு நான் கொடுக்கும் ஐடியா: Mccan’t!

எந்த காப்பிரைட் பிரச்சினையும் இல்லாமல் உபயோக்கித்துக் கொள்ளலாம்!