தமிழில் டாப் டென் புத்தகங்கள், சிறந்த புத்தகங்கள் போல ரீடிங் லிஸ்ட் போடுவது கொஞ்சம் அபூர்வம்தான். எனக்குத் தெரிந்து க.நா.சுப்ரமண்யமும், ஜெயமோகனும்தான் போட்டிருக்கிறார்கள். ஜெயமோகனின் லிஸ்ட் நெட்டில் கிடைக்கிறது.
நான் சிபாரிசு செய்யும் டாப் டென் நாவல்கள்: (வரிசைப்படி அல்ல)
- பின் தொடரும் நிழலின் குரல்
- விஷ்ணுபுரம்
- பொன்னியின் செல்வன்
- என் பெயர் ராமசேஷன்
- கரைந்த நிழல்கள்
- சாயாவனம்
- கோபல்ல கிராமம்
- பாற்கடல் (இதை நாவல் என்று சொல்வதுதான் சரி)
- வெக்கை
- ஜே ஜே சில குறிப்புகள்
- மோக முள்
எனக்குப் பிடித்த டாப் டென் ஆசிரியர்கள்: (வரிசைப்படி அல்ல)
- ஜெயமோகன்
- சுந்தர ராமசாமி
- புதுமைப் பித்தன்
- அசோகமித்திரன்
- கல்கி
- சுஜாதா
- பாலகுமாரன்
- தி. ஜானகிராமன்
- கி. ராஜநாராயணன்
- கு. அழகிரிசாமி
- பூமணி
- சா. கந்தசாமி
எண்ணத் தெரியாத குறையால் இது டாப் ட்வெல்வ் ஆகிவிட்டது. :-)) ரொம்ப யோசித்து கு. அழகிரிசாமியையும், தி. ஜானகிராமனையும் கழித்துக் கொள்கிறேன்.
செப்ரெம்பர் 10, 2008 at 5:51 பிப
நன்றி!
எஸ்.ராமகிருஷ்ணனும் ஒரு பெரிய பட்டியல் போட்டிருந்தாரே….
செப்ரெம்பர் 10, 2008 at 9:08 பிப
தென்றல்,
விவரத்துக்கு நன்றி!
எஸ். ராமகிருஷ்ணனின் பதிவு எங்கே இருக்கிறது என்று சொன்னால் அதையும் லிங்க் செய்து விடலாம்.
ஜூலை 9, 2009 at 11:29 பிப
[…] […]
ஓகஸ்ட் 23, 2021 at 4:01 முப
[…] வருஷங்களுக்கு முன்னால் எழுதிய ஒரு பதிவு சமீபத்தில் கண்ணில் பட்டது. […]