ம.பொ.சி. கேட்ட தமிழ் ஈழம்
ரதியின் பதிவு
வவுனியா முகாம்கள் பற்றி ஹிந்து ராம்
ஈழம் – அடுத்தது என்ன, ஆக்க பூர்வமாக யோசிப்போம்
விகடன் கட்டுரை – ஈழம், அவசியம், அவசரம்!
பிரபாகரன் – ஒரு மதிப்பீடு
பிரபாகரன் மறைவு?
ஈழம், புலிகள், தமிழ் நாடு – ஆர்வியின் கருத்துகளுக்கான FAQ பகுதி 1, பகுதி 2
பக்சின் குழப்பம் – சர்ச்சைக்குரிய ஈழம் பிரச்சினை பற்றி எழுதுவதா வேண்டாமா?
ஈழத்தை இணைக்கும் ”தொப்புள் கொடி”
ஒரு இலங்கைத் தமிழரின் பார்வை – தேர்தலில் யார் ஜெயித்தால் நல்லது?
இலங்கைத் தமிழர்களை காங்கிரஸ்தான் குறைந்த அளவு ஒழிக்கும்
கலைஞரும் இலங்கை தமிழர்களும்
இலங்கைத் தமிழர்களும் கல்லூரி மாணவர்களும்
சுப. வீரபாண்டியன்
ஈழத் தமிழர்கள் vs புலிகள்
ஈழத் தமிழர்கள் vs சீக்கியர்கள்

Advertisements

6 பதில்கள் to “ஈழம்”

 1. Rathi Says:

  RV,

  I find this article very interesting. I will talk to you later.

  Tamil Net, April 14/2009

  ‘Powers have to repent for what they are doing’: Vickramabhu Karunaratne

  The government, while discarding all appeals for a ceasefire is hell bent on finishing the LTTE. The LTTE cannot be finished as it is a movement in the hearts and minds of the Tamil people. It represents the strongest commitment to the Tamil right to self determination and Tamil freedom. Even those who disagree with the LTTE`s violent methods or with its political programme for Tamil liberation, still hail it as the most formidable opposition to Sinhala repression. So, it will be nonsense to think of eradicating the LTTE. UNP leaders led by the then defence minister thought of finishing the JVP by eliminating over fifty-thousand JVP suspects with the leadership. It is claimed that Wijeweera was burnt alive by a military group. But today modern dissidents of Wijeweera and other JVP leaders virtually run the government of Mahinda. The ghost of Wijeweera is behind the president at all times. Champika Ranawaka and Wimal Weerawansa today, represent the last political message of the Deshapremi Janatha Viyaparaya, the brainchild of Wijeweera. In that sense both Champika and Wimal are legitimate political children of Wijeweera. The rump JVP is left in the ditch without being able to go along with these two. It does not represent the JVP past or present. While howling for a better war it is barking at the government for repression! So we can count it out. But the real JVP represented by the chauvinist duo, Champika and Wimal, is doing great. So, the dream of the UNP leaders to eliminate the JVP has not been fulfilled.

  Similarly the dream of Mahinda to eliminate the LTTE by brutal repression of all who are associated with the LTTE will be a void in the coming period. In the case of the LTTE, it represents the real anger of the Tamil people against discrimination, humiliation and oppression by Sinhala chauvinism. The JVP was correct to an extent. It protested about oppression of Sinhala society by the Anglo-Saxon Western upper classes. But it was and is wrong to the hilt in hating Tamil society for its demand for equality and self determination. Strangely enough it is the wrong side of the JVP that is flourishing today both inside and outside of the government. However the anger of the Tamil people over the ruthless attacks made by both the state and the pogroms cannot be dispersed by decimating the LTTE. The latter will enhance the hard feelings within Tamil society. It will pour out in the future not only in Lanka but also in India as a gigantic Dravidian movement.

  Already unknown to many, a demon is haunting India it is the demon of neo Brahmanism. This resurgence of Brahmanism is less connected to Hindu self assertion but more to the rise of global capital. The crisis in global capital is demanding a massive human sacrifice as in the previous global capitalist setback. After the economic crash in 1929, the capitalist system faced a massive crisis. Then the rise of Nazism and Hitler was for a purpose. Freud says in human history every crisis has demanded a human sacrifice and massive bloodletting. Maybe the rise of neo Brahmanism in India is the new ideology necessary for human sacrifice that may come, if the liberation of mankind does not take place in time! The rise of the Dravidians will be one of the most important challenges to the designs of neo Brahmanism. Taking the rule of Freud seriously one could say that the sacrifice made by the Tamils today is for the victory that will come in the future against neo Aryan Brahmanism. Of course I am just speculating, but the truth is that Tamil consciousness in the world has expanded due to the repressive war of the Mahinda regime. All global capitalist powers including India will be forced to repent in time to come for their aggressive participation in human suffering of this order. The LTTE cannot be blamed for not surrendering to the Sinhala army of the chauvinist regime. If thousands die due to the attacks of the army the blame will squarely fall on the government and its masters. America, India and others shed crocodile tears about the massive human tragedy after doing everything possible to repress the Tamil speaking people.

  It is sad to watch the UNP and other so-called liberals happily waiting to see the effect of the tragedy on the government. There is no attempt to press for a ceasefire. In effect they give their support to the aggressive war efforts of the government. In this scenario there is no other way out except the programme of the Left.

 2. RV Says:

  Rathi,

  I have to concede that I have a poor opinion of this article. I too beleive that the LTTE will not be finished even if they lose all territory; LTTE is the only remaining organization that fights for Tamils. But the premise of the article – that there is a rise in neo “brahmanism” and it requires sacrifice of Dravidians is really too stupid for words.

 3. Rathi Says:

  RV,

  அந்த கட்டுரையை படித்து உங்கள் கருத்தை சொன்னதற்கு மிகவும் நன்றி. உங்கள் கோபம் புரிகிறது. நீங்கள் புலிகளுக்கும் “பார்ப்பனீயம்” என்ற கருத்தியலுக்கும் அது சம்பந்தமான ஒருதலைப்பட்சமான வாதங்களுக்கும் எதிரானவர் என்பதால் தான் உங்களின் கருத்தை இந்த கட்டுரை மூலம் கேட்டேன். உங்களை கோபப்பட வைக்கவேண்டும் என்று இதை நான் கேட்கவில்லை.

  என்னைப் பொறுத்தவரையில் ஒரு சிங்கள இனத்தை/சமூகத்தை சேர்ந்த கல்விமான்கள் ஈழத்தமிழர்கள் விடயத்தில் உண்மையை பேசுவது என்பது மிகவும் அரிதான விடயம். ஒரு இந்தியர் அல்லாத ஒருவர் தமிழ்நாட்டிலுள்ள ஆரிய திராவிட சமூக முரண்பாடுகளை விமர்சிக்க முனைவது என்பதும் சுவாரஸ்யமான விடயம்.

  இதுவரை நாளும் உங்களிடம் கேட்க நினைத்த கேள்வியை இப்போது கேட்கிறேன். பார்ப்பன சமூகத்திற்கும் பார்ப்பனரல்லாத சமூகத்திற்கும் இடையில் உள்ள முரண்பாடுகளால் பார்ப்பனரல்லாத சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு அடிப்படை உரிமைகளோ, கல்வி கற்கும் உரிமையோ தமிழ்நாட்டில் மறுக்கப்படுகிறதா?

  தமிழ்நாட்டில் பல சாதிப்பிரிவுகள் உள்ளதென்று என‌க்கு தெரியும். ஆனாலும் தலித் சமூகத்திற்கு உரிமைகள் மறுக்கப்படுவதை யாரும் மறுக்க முடியாது என்பது என் கருத்து. தலித் சமூகத்திற்கு பார்ப்பன சமூகத்தவர்களால் மட்டும்தான் உரிமைகள் மறுக்கப்படுகிறதா? அல்லது மற்றைய சமூகத்தை சேர்ந்தவர்களாலும் உரிமைகள் மறுக்கப்படுகிறதா? இது வெறும் ச‌மூக‌ முர‌ண்பாடு மட்டுமா அல்ல‌து அர‌சிய‌ல் பொருளாதார‌ கார‌ணிக‌ளும் உண்டா? உங்க‌ள் க‌ருத்தை அறிய‌ விரும்புகிறேன்.என் கேள்விக‌ள் முட்டாள்த‌ன‌மான‌வையாக கூட‌ இருக்க‌லாம். ம‌ன்னிக்க‌வும்.

  “பார்ப்ப‌னீய‌ம்” என்ற‌ கருத்தியல் ஒரு சில தமிழ்நாட்டு இணைய‌த்த‌ள‌ங்க‌ளில் அந்த ஒட்டு மொத்த ச‌மூக‌த்தையே சாடுவ‌து போல் தெரிகிற‌து என்ப‌து என் க‌ருத்து. அதே நேர‌ம் முர‌ண்ப‌டும் விட‌ய‌ங்க‌ளை சொல்லாம‌ல்/விவாதிக்காமல் விட்டுவிட்டு ஒரு ச‌மூக‌ம் இன்னொரு ச‌மூக‌த்தை சாடுவ‌து ஏன்?

 4. RV Says:

  ரதி,

  எனக்கு ஒரு கோபமும் இல்லை. தவறான impression தந்திருக்கிறேன். 🙂

  உண்மையில் நான் இதை யார் எழுதியது என்ற விவரங்களை பார்க்கக் கூட இல்லை. கட்டுரையை மட்டுமே படித்தேன். இது என்னுடைய பலவீனம், என்ன சொல்கிறார்கள் என்பதில்தான் என் கவனம் இருக்கிறது, யார் சொல்கிறார்கள் என்று நான் பார்ப்பது சில சமயங்களில் மட்டுமே. விக்ரமபு கருணரத்னே என்ற பெயர் சிங்களப் பெயராக இருப்பதையே நீங்கள் எடுத்து சொன்ன பிறகுதான் கவனித்தேன். நீங்கள் சொல்வது போல ஒரு சிங்களர் புலிகளை பற்றி இப்படி சொல்வதும், ஆரிய-திராவிட பிரிவுகளை பற்றி பேசுவதும் வியப்பாகத்தான் இருக்கிறது.

  ஜாதியை பற்றி பெரிய புராணமே எழுதலாம். சுருக்கமாக: பெரியார், திராவிட இயக்கத் தாக்கத்தால் பார்ப்பனர்கள் இன்று தமிழகத்தில் ஒரு பொருட்டே இல்லை. ஆனால் அதிகாரம் கவுண்டர்கள், வன்னியர்கள், தேவர்கள், நாடார்கள் போன்று நிலம், பலம், பணம் உள்ள “இடைப்பட்ட” ஜாதியினரிடம் இருக்கிறது. தலித்களிடம் போகவில்லை. அதனால் தலித்கள் இன்றும் இந்த “இடைப்பட்ட” ஜாதியினரால் ஒடுக்கப்படுகிறார்கள்தான். முந்தைக்கு பரவாயில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம், ஆனால் தலித்கள் இன்றும் கஷ்டப்படுகிறார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன்.

  பார்ப்பனர்களை அனாவசியமாக சாடப் படுகிறார்கள் என்றுதான் எனக்கும் தோன்றுகிறது. ஆனால் இப்படி சாடுபவர்கள் கொஞ்சம் பேரே – இவர்கள் அனேகமாக பெரியாரை தெய்வமாக கொண்டாடுபவர்கள். பெரியார் பார்ப்பன வெறுப்பை வேண்டுமென்றே வளர்த்தார் என்பது என் கருத்து. அதற்கு அவரது தனிப்பட்ட அனுபவங்கள் ஒரு காரணம், மேலும் அது ஒரு tactics என்று அவர் நினைத்திருக்க வேண்டும். அவரை தெய்வமாக கொண்டாடுபவர்கள் பார்ப்பனர்களை சாடுவதில் வியப்பில்லையே!

  ஜாதி என்ற பக்கத்திலும் ஆளுமைகள் என்ற பக்கத்திலும் நான் இவற்றை பற்றி மேலும் சில பதிவுகளை எழுதி இருக்கிறேன். முடிந்தால் படித்துப் பாருங்கள்.


 5. தன்னுடைய நிலத்திற்காக, வாழ்வாதாரத்திற்காக, உரிமைக்காக போராடும் பழங்குடியினரின் போராட்டங்களை தீவிரவாதம் என்றும் மக்கள் விரோத, தேசநலனுக்கு எதிரான வன்முறை என்றும் மக்கள் விரோத முதலாளித்துவ அரசுகள் செய்யும் பரப்புரைகள் நடுத்தர மக்களையும், ஜாதி வெறியர்களையும் எளிதில் நம்பவைத்து ஏமாற்றுவதின் விளைவு….. இங்கே காட்சிப்பதிவாக….. முதலாளித்துவ சிந்தனைவாதிகளின் வெறியாக…..

  ஜார்கண்ட்

 6. guccishoes Says:

  Thanks for making such a valuable blog, sincerely Kobos Mathers.

  [url=http://guccishoes.blogetery.com/2010/05/23/a-guccio-gucci-story/]Gucci Shoes[/url]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s