தோன்றியதைப் பற்றி எல்லாம் எழுத இந்த ப்ளாக்.
என்னை பற்றி கொஞ்சம் நீண்ட அறிமுகம் இங்கே. இந்த ப்ளாகை எழுத இப்போது பக்ஸ் என்ற பகவதி பெருமாளும் சேர்ந்துகொண்டிருக்கிறார். நாங்கள் இருவரும் ஒன்றாக கல்லூரியில் “படித்தவர்கள்”. இப்போது இருவரும் அருகருகே நூவர்க், கலிஃபோர்நியாவில் வசிக்கிறோம்.
சன் டிவியின் ஆண்டு தமிழ் சினிமா கொண்டாட்டத்தைப் பற்றி எழுதும் ப்ளாக் இங்கே.
இன்னும் தமிழ் புத்தகங்களைப் பற்றியும், குறிப்பாக பாலகுமாரன் படைப்புகளைப் பற்றியும், கணேஷ் வசந்த் கதைகளைப் பற்றியும் ப்ளாக் எழுத உத்தேசம்.
ஜனவரி 23, 2009 at 11:43 மு.பகல்
I learnt about your blog from Dondus a few months ago and have been visiting you regularly now. Please do go ahead with your objective without hesitation and avoid, as much as you can, any controversial area.
ஜனவரி 23, 2009 at 6:41 பிற்பகல்
Sethuraman,
Thanks for your kind words. Really appreciate it!
பெப்ரவரி 18, 2009 at 6:44 மு.பகல்
வலைப்பதிவர் விருது
——————–
முதல் மாதம் சிறந்த வலைப்பதிவர் விருதை பெரும் வலைப்பூ
http://thamizhstudio.com/blogger_award.htm
வணக்கத்துடன்
தமிழ் ஸ்டுடியோ.காம்
மார்ச் 24, 2009 at 3:56 பிற்பகல்
[...] About [...]
ஏப்ரல் 19, 2009 at 2:25 பிற்பகல்
நன்றாக உள்ளது உங்கள் படைப்புக்கள்…
ஏப்ரல் 19, 2009 at 4:10 பிற்பகல்
இதய நிலா,
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி!
ஜூலை 9, 2009 at 4:19 மு.பகல்
இத்தனை உழைப்பா? வியப்பாய் இருக்கிறது. எந்தப்பகுதியில் நுழைந்தாலும் கவர்வதாய் குறிப்பாக ” உணர்ந்து உள் வாங்கிக் கொள்ளும் ” விஷயங்களாக. Add Favourite சேமித்துள்ளேன். என்னை கூர்திட்டிக்கொள்ள முடியும். நன்றி. http://texlords.wordpress.com
ஜூலை 12, 2009 at 12:16 மு.பகல்
ஜோதி,
பாராட்டுகளுக்கு நன்றி!
உங்கள் வலைத்தளத்தை அவசரமாக ஒரு பார்வை பார்த்தேன். மிக அருமையாக எழுதுகிறீர்கள். இன்னும் முழுதாக படிக்கவேண்டும்.