The case against the absconding accused A1 Prabhakaran and A2 Pottu Amman, alias Shanmuganathan Sivasankaran, is hereby dropped and the charges against them ordered abated
என்று கூறி இருக்கிறார்.
இரண்டு ஆச்சரியங்கள்.
- இன்னுமா ராஜீவ் கேஸ் நடக்கிறது? (ஒரு வேளை தீர்ப்பில் பிரபாகரனை பிடிக்க வேண்டும் என்று இருந்து அதை இப்போது நீக்கி இருக்கிறார்களோ?)
- சி.பி.ஐ. ரிப்போர்ட் வர இவ்வளவு நாளா?
தொகுக்கப்பட்ட பக்கம்: ஈழம்
தொடர்புடைய சுட்டி: என்டிடிவி செய்தி

அக்டோபர் 27, 2010 at 1:44 மு.பகல்
இது இந்தியா உறுதி செய்த இரண்டாவது தடவை. இம் முறையும் முகத்தில் தெளிவாக கரி பூசிக் கொள்ளப் போகிறது இந்தியா என்னும் கழுததறுப்பு நாடு.
அக்டோபர் 27, 2010 at 6:45 மு.பகல்
இந்தியாவின் மீதிருந்த கொஞ்ச நஞ்ச மதிப்பும் போய்க்கொண்டே இருக்கிறது.