பக்ஸ் ரொம்ப நாளைக்கு முன் துரோணாச்சாரியார் அந்தணரா? என்று ஒரு பதிவு எழுதி இருந்தான். சமூகம் துரோணரை பிராமணன் என்று பார்த்தாலும் அவர் பிராமணன் என்ற லட்சியத்தை அடைந்தவர் இல்லை என்பது அவன் வாதம்.
இந்த தளத்தில் பல சுவாரசியமான மறுமொழிகள் எழுதி இருக்கும் விருட்சம் இதைப் பற்றி தன கருத்துகளை எழுதி இருக்கிறார். பாலகுமாரன் துரோணரைப் பற்றி அன்பு மந்திரம் என்று ஒரு நாவல் எழுதி இருக்கிறாராம். அதைப் படித்து இவரது சிந்தனைகள் தூண்டப்பட்டிருக்கின்றன. முதல் இரண்டு பகுதிகளில் நாவலைப் பற்றியும் கடைசி பகுதியில் தன கருத்துகளையும் எழுதி இருக்கிறார். படித்துப் பாருங்கள்!
தொகுக்கப்பட்ட பக்கம்: கூட்டாஞ்சோறு–>ஜாதி
தொடர்புடைய பக்கங்கள்:
துரோணாச்சாரியார் அந்தணரா? – பக்ஸ்
துரோணாச்சாரியார் அந்தணரா? – விருட்சம் - பகுதி 1, பகுதி 2, பகுதி 3
ஜூலை 28, 2010 at 1:22 மு.பகல்
அன்புள்ள ஆர்.வி,
விருட்சத்தின் மூன்று பதிவுகளும் மிகவும் அருமை. சுட்டிக்கு நன்றி. கடைசிப் பதிவில், பாலகுமாரனின் ‘கர்ணன்’ நாவல் பற்றிக் குறிப்பிடுகிறார். இங்கே Milpitas லைப்ரரி-யில் கண்ணில் படுகிறதா பார்க்கலாம்….
ஜூலை 28, 2010 at 2:39 பிற்பகல்
எனது பதிவுகளுக்கு இங்கே சுட்டி கொடுத்தமைக்கு special thanks.
ஆமாம் இங்கே எழதியது நீங்க இல்லையா? பக்ஸ் என்று இப்போது தான் தெரியும். மொத்தத்தில் நான் ஒரு தொடர் பதிவு எழுத காரணமான உங்க இரண்டு பேருக்கும்நன்றி
ஜூலை 29, 2010 at 10:39 மு.பகல்
Article is very nice, keep rock.
ஜூலை 29, 2010 at 11:13 பிற்பகல்
மறுமொழிக்கு நன்றி, கண்ணன்!