- ஹிந்து என். ராம்
ஹிந்துவில் ஜூலை நான்கு அன்று வந்திருக்கிறது.
சுட்டி அளித்த சேதுராமனுக்கு நன்றி! விகடனில் வேறு மாதிரி எழுதுகிறார்கள், சேதுராமன் விகடன்காரர்கள் சென்சேஷனுக்காக அப்படி செய்கிறார்கள் என்று கருதுகிறார். இது சும்மா வெளிநாட்டவர்களுக்கு காண்பிக்கும் ஷோவா, இல்லை நிஜம்தானா? உண்மையிலேயே நிலை என்ன என்று சொல்லக் கூடியவர்கள் யாராவது இணையத்தில் எழுதுகிறார்களா?

ஜூலை 8, 2009 at 4:39 பிற்பகல்
///’பிராபாகரன் உயிரோடு இருக்கிறாரா?”
”மே 19-ம் தேதி பிரபாகரன் உடம்பை ராணுவத்தினர் கண்டெடுத்திருக்கிறார்கள்…”
”அப்படியானால், இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்ஷே பேசும்போது, பிரபாகரன் இறந்த சேதியை ஏன் அவர் தன் வாயால் அறிவிக்கவில்லை!”
”அவர் நாடாளுமன்றத்தில் பேசியதற்குப் பிறகுதான் பிரபாகரனின் உடலை ராணுவத்தினர் கண்டெடுத்திருக் கின்றனர். பிரபாகரன் இறந்துவிட்டார் என்பதில் யாருக் கும் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. புலிகளின் இயக்கத்தை சேர்ந்தவர்களே, இதை ஒப்புக்கொண்டு விட்டார்களே..! பொதுவாகச் சொல்வதானால், பிரபா கரனை பற்றி ஜனாதிபதி ராஜ்பக்ஷே மட்டுமல்ல… ராணுவத்தினரே மரியாதையாகத்தான் பேசினார்கள். ஆனால், பொட்டு அம்மான் பற்றித்தான் ராணுவத்தால் எதையும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.”///
முள்ளிவாய்க்கால் வெற்றிக்குபின்னர் மே 22ந் திகதிதான் ராஜபக்சே நாடாளுமன்றத்தில் உரையாற்றினான். அந்த நேரம் ராம் சிங்கள நடிகைகளுடன் கூட இருந்தானோ தெரியாது. நாய்க்கு ஒழுங்காக புள்ளிவிபரம்கூடச் சொல்லத்தெரியவில்லை. இவனை எல்லாம் அம்மணமாக்கி அதிலை சுடவேண்டும்.
இந்தப் பார்ப்பன் தன் கருத்துக்கள் எல்லாவற்றையும் ராஜபக்சே கூறினார் எனக் கூறுகின்றான். இந்திய இராணுவம் மீண்டும் போரிடத் தான் சென்றிருக்கின்றது. பயங்கரவாதத்தை தன்னம் தனியாக அழித்த இலங்கை இராணூவத்தால் கண்ணிவெடிகளை அகற்ற 10000 இந்திய இராணுவம் தேவை யாருக்கு கதை விடுகிறார்கள். அவர்கள் கன்னிகளையும் அகற்றுகிறார்கள்.
தமிழ்நாடுடோல்கில் கிடைத்த தகவல்
ஜூலை 9, 2009 at 2:21 மு.பகல்
http://www.hrw.org/en/video/2008/03/06/sri-lankas-ghosts
http://www.warwithoutwitness.com/index.php?option=com_content&view=article&id=233:the-disappearing-act-in-sri-lanka-sri-lankan-intelligence-has-always-been-extremely-good-at-torture&catid=38:reports&Itemid=61
சுனிலா அபயசேகர என்ற சிங்கள சமூகத்தை சேர்ந்த மனித உரிமைகள் செயற்பாட்டாளரின் பேட்டியை தயவுசெய்து பாருங்கள்.
குறைந்தபட்சம் பொதுப்புத்தியே போதும் ஏன் இந்து ராமிற்கு மட்டும் வதைமுகாம்களுக்கு உள்ளே செல்ல அனுமதி கிடைத்தது என்று பகுத்தறிய.
இந்த காணொளிகளையும் பார்த்துவிட்டு…….
ஜூலை 9, 2009 at 2:24 மு.பகல்
எல்லாத்தையும் தமிழல எழத வேண்டாம் ஆனா காம்ப்கள் எல்லாம் ஓவர் – முகாம் என்ற சொல் உள்ளது.
ஜூலை 11, 2009 at 1:43 மு.பகல்
http://www.tamilcanadian.com/tamil/index.php?cat=40&id=595
ஜூலை 12, 2009 at 12:12 மு.பகல்
எவனோ ஒருவன், ரதி, முரளி,
வவுனியா முகாம் மறுமொழிகளுக்கு நன்றி!
முரளி, முதல் நன்றி உங்களுக்குத்தான். காம்புக்கு தமிழில் என்ன எழுதுவது என்று தோன்றாமல் முழித்துக் கொண்டிருந்தேன். நன்றி!
எவனோ ஒருவன், ஹிந்து ராமின் பிழையை சுட்டி காட்டி இருக்கிறீர்கள். நல்லது. அது என்ன பார்ப்பான்? ஜாதியை பார்க்காதீர்கள், என்ன சொல்கிறார்கள் என்று மட்டும் பாருங்கள்.
ரதி, தமிழ் கனடியன் சுட்டி நன்றாக எழுதப்பட்டிருக்கிறது. நான் இன்னும் ராஜபக்ஷேவின் பேட்டியை படிக்கவில்லை. படித்துவிட்டு இன்னும் எழுதுகிறேன்.